சிறார் தமிழ் கதைகள்
நமது வாழ்வில் குழந்தைகளுக்குரிய கதைகள் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. குறித்த கதைகள் இளம் வயது மனங்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்கின்றன. மேலும், சிறார்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் கற்பனைகளை வளர்க்கவும் உதவுகின்றன . இதனால், குழந்தைகளுக்குத் தமிழ் கதைகள் கூறுதல் மிகவ